Arunthagai

Contains ads

App Description

மலேசிய மக்கள் கல்வி கற்ற சமூகமாக திகழ வேண்டும் என்பதற்காக மலேசிய கல்வி அமைச்சு வாசிப்புத் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. முறையான ஒரு திட்டத்தின் வழி மலேசிய மக்கள் வாசிப்புப் பழக்கத்தைக் கையாள வேண்டும் என்பதற்காக அருந்தகை எனப்படும் ஒரு வாசிப்புத் திட்டம் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாசிப்புப் பழக்கத்தை மேலும் விரிவுப் படுத்த அருந்தகை செயலி உருவாக்கப்பட்டது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினர் அனைவரும் பங்கு கொண்டு பயனடைய வேண்டும் என்பதே எங்கள் அவா. வாழ்நாள் முழுவதும் கற்கும் சமூதாயமாக திகழ வேண்டுமாயின் வாசிப்புப் பனுவல்களை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருத்தல் சிறப்பாகும். வாசிப்புப் பனுவல்கள் புத்தகங்களாகவோ அல்லது வேறு எந்த வடிவத்திலும் இருக்கலாம் என்பதற்கு அருந்தகை ஒரு நல்ல உதாரணமாகும். இந்நவீன காலத்தில் புத்தகங்களைத் தேடி படிப்பது பலருக்கு சுமையாக இருப்பதனால், இந்த அருந்தகையைப் பயன்படுத்தி தேவையான வாசிப்புப் பனுவல்களைத் தேர்தெடுத்து வாசித்து பயனடையலாம். மேலும் வாசிப்பதோடு மட்டுமல்லாது அதனையொட்டிய கருத்துகளையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் வகை செய்கிறது. மாணவர்களின் சிறந்த படைப்புகளை ஆசிரியர்கள் தேர்தெடுத்துத் துருத்தி அருந்தகை செயலிக்கும் அனுப்பி வைக்கலாம். கால மாற்றத்திற்கு ஏற்றவாறு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாசிப்பது சிறப்பாகும்.






Kementerian Pendidikan Malaysia sentiasa memberi perhatian yang berat terhadap kepentingan membina tabiat membaca di kalangan pelajar. Usaha-usaha membina tabiat membaca perlu diberi penekanan yang wajar dan berkesan dalam pelaksanaan sistem pendidikan kita selaras dengan hasrat mewujudkan budaya membaca dan budaya ilmu rakyat Malaysia. Semua sekolah hendaklah membentuk mekanisme pelaksanaan untuk merancang dan menjalankan aktiviti-aktiviti membaca yang melibatkan semua murid di semua peringkat.

Selaras dengan hajat tersebut satu aplikasi yang bernama “Arunthagai” telah diwujudkan. Aplikasi ini akan memberi manfaat kepada semua warga sekolah untuk mencari dan membaca bahan bacaan yang diperlukan. Di antara perkara-perkara yang diberi perhatian adalah seperti berikut:
4.1 Mengadakan aktiviti-aktiviti membaca secara berperingkat dan berterusan, meliputi aktiviti asas, aktiviti pernupukan dan aktiviti pengkayaan.
4.2 Menyediakan bahan bacaan, yang sesuai mengikut tahap murid.
4.3 Memperuntukkan masa membaca, sama ada pada waktu sekolah atau di luar waktu sekolah dengan kewajaran yang ada.
4.4 Menjadikan Pusat Sumber Sekolah sebagai pusat gerakan galakan membaca.
4.5 Mendapatkan penglibatan ibu bapa supaya membaca juga berlaku di rumah.
4.6 Menerapkan unsur-unsur kepimpinan di kalangan murid dalam aktiviti membaca.
4.7 Menggalakkan guru-guru membaca sebagai contoh dan teladan kepada murid-murid.

Key Features:

  • Advanced business analytics and reporting
  • Cloud-based infrastructure solutions
  • Real-time collaboration tools
  • Secure data management systems
  • Mobile-first responsive design

Build an App Like This

Do you want to build an app like this for your business or entertainment? AppsGeyser - Free App Builder allows to convert any content into Android Apps in few easy steps without coding or software.

Build your App

App Information

Creation Details

Created:Jan 28, 2020 App ID: 10182550 Category: Business Website

App Statistics

500+ Downloads 1000+ Users Business Category